இலந்தை சு.ராமசாமி.வெளியீடு:புரோடிஜி புக்ஸ் பதிப்பகம், நியூ ஹோரிசான் மீடியா பி.லிட்.,எண்.33/15, எல்டம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. பக்கங்கள்:80. தன் வாழ்நாளில் மொத்தமாக 1368 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார் எடிசன்.எப்படி முடிந்தது அவரால்? சாதிக்கும் ஆவலைத் தூண்டும் ஒப்பற்ற கண்டுபிடிப்பாளரான எடிசனின் சாதனைச் சரித்திரம்.