18, 19வது அவென்யூ, பானு நகர், அம்பத்தூர், சென்னை-53. (பக்கம்: 112.)
முதல் அதிகாரத் தலைப்பு முதல், வாழ்க வள்ளுவர் வரை 16 தலைப்புகளில் திருக்குறளை புதிய கோணத்தில் ஆய்வு செய்துள்ளார் ஆசிரியர். திருக்குறளை அலசும் போக்கில் ஆசிரியர் நமக்குத் தருகின்ற பக்கப் பலன்கள் பலவாகும். உள்ளத்தில் பல சங்க நூல்களையும் தமிழ் பாடல்களையும் தொட்டுப் பார்த்த மனநிறைவைத் தரும் இது ஒரு பல்கலை விருந்து.