பாரி நிலையம், 90, பிராட்வே. சென்னை-600108. (பக்கங்கள்:520)
சைவத்திற்கு மாட்சிமை தந்த சுப்பிரமணிய பிள்ளை, மணிவாசகரின் தீந்தமிழ்ப் பாடல்களுக்கு சிறந்த உரையாக்கம் தந்திருக்கிறார். ஆரா அமுதனை, தென்னாடு உடைய சிவனை மணிவாசகர் கண்ட விதத்தில் உரைகண்டிருக்கும் விதம் தமிழ் உலகிற்கு கிடைத்த வரமாகும். எல்லாரது வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல்.