தணல் பதிப்பகம், 39/13, ஷேக் தாவூத் தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 88).
விடுதலை பெற்ற நாள் முதல் எந்த வல்லரசுடனும் அணி சேராது நடுநிலைக் கொள்கையில் உறுதியாக இருக்கும் இந்தியா மூன்று சதவீத அணுமின் உற்பத்திக்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளத் தயாராகியிருக்கிறது. இந்த அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மகா அபாயகரமானது. இது அமெரிக்காவுக்கு இந்தியா எழுதிக் கொடுக்கும் அடிமைச் சாசனமாகவே இருக்கும் என்பதை அரசியல் விமர்சகரான ஆசிரியர் விரிவாக அலசியிருக்கிறார். இந்த நூலில் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய தெளிவான அறிவைப் பெற விரும்புவோர் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.