விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002;
சாதாரண கபடி வீரனாக வாழத் துவங்கி பரபரப்பான தாதாவாக உருவெடுத்து கோரமான முடிவைச் சந்தித்த லிங்கத்தின் கதை. இந்த மண்ணில் வன்முறை பாதையைத் தேர்ந்தெடுக்கும் எவரும் ஒரு கணம் நிதானித்து நல்வழியில் திரும்ப இந்த கதை உதவும். இதை வாசிக்கும் எவரும் வன்முறையை நேசிக்க முடியாது.