தென்திசை பதிப்பகம், 52, தென்மேற்கு போக் ரோடு, தி.நகர், சென்னை - 17. (பக்கம்:175.)
வேர் எது, விழுது எது என பிரித்தறிய முடியாத, 5000 ஆண்டு பழமையானது தமிழர் இசை. இது தொடர் ஓட்டம்; இதில் பெரும்பாலானவை உரத்த சிந்தனை சிற்றிதழ்களில் இடம் பெற்ற கட்டுரைகள். ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது.