கிழக்கு பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018;
தொலைப்பேசி: 044-4200 9601, 4200 9604; சபரிமலைக்கு நீங்க வந்து பாருங்க... அடர்ந்த காடு... அதை நோக்கி நாடே நகர்கிறது. இந்துக்களின் புனித ஸ்தலங்களில் ஒன்றான சபரிமலைகளின் அழகு. ஐயப்பன் சரிதம், சுவையான பாடல்கள் அடங்கிய இந்நூல் ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்;