திருஅண்ணாமலைத் திருத்தலத்து வரலாறு, கிரிவல மகிமை, சித்தர் குணககன், அடிக்கொரு லிங்கப் பெருமைகள் என விரிவாக்கத்துடன் நூல் அமைந்திருக்கிறது. திருவண்ணாமலை என்றாலே சித்தர்கள் தான் நமது நினைவுக்கு வருவர். அதற்கொப்ப அருணகிரி முதல் பகவான் ஷ்ரீரமணர் வரை 19 சித்தர்களது வாழ்வியல், பூர்வீகம், அவர்களது ஞானப் பயணம் - நிறைவு என முறையாகத் தந்துள்ளார் ஆசிரியர்.