முகப்பு » ஆன்மிகம் » திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி சுப்ரபாதம் முதல் பிரம்மோற்சவம் வரை

விலைரூ.150

ஆசிரியர் : எல்.முருகராஜ்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
திருப்பதிக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களுக்கு கையேடாக அமையும் நுால். இந்த புத்தகத்தில் மறைந்துள்ள சில சுவையான தகவல்கள்:

ஆண்டின் 365 நாட்களில் 450 திருவிழாக்களும், உற்சவங்களும் வேறு எந்த தெய்வத்துக்கும் நடைபெறுவதில்லை. திருமலையில் எப்போதும் குளிர் நிறைந்திருக்கும்; அதற்கு நேர்மாறாக கருவறையில் ஏழுமலையானின் திருமேனி எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்துடன் இருக்கும். சுப்ரபாதம் ஸேவை, பிரதிவாதி பயங்கரம் அன்னங்கராச்சாரியாரால் 600 ஆண்டுகளுக்கு முன் அருளப்பட்ட சுப்ரபாதம் தற்போது எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலில் ஒலிக்கிறது.

இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us